Online Yoga Class

ஓகம் வகுப்பு

Yoga for Kids

  • உடல் – மனது குறித்த அடிப்படை அறிவியல் புரிதல்.
  • கவன ஆற்றலை மேம்படுத்துதல்.
  • மனதை ஒருமுகப்படுத்துதல் - நினைவுத் திறனை மேம்படுத்துதல் .
  • நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துதல்.
  • மனதில் தெளிவு ஏற்பட , அமைதி, விழிப்புணர்வை அதிகரித்தல் .
  • மன அழுத்தத்தில் இருந்து விடுபடுதல் , தளர்வான மனநிலையை மேம்படுத்துதல்.

Yoga for Adults

  • உடல் மற்றும் மனம் நலன்
  • மன அழுத்தத்தில் இருந்து விடுபடுதல் .
  • சுரப்பிகளை சமநிலைப்படுத்துதல்
  • ஆழ்மனதில் இருந்து எதிர்மறையான எண்ணங்களை நீக்குதல்
  • தசைகளை செயல்பட வைத்தல்
  • எதிர்ப்பு சக்தியை ஊக்கப்படுத்துதல்

Yoga Therapy for specific health issue

  • வாழ்வியல் ஆலோசனை
  • உடல் மற்றும் மனம் நலன்
  • மன அழுத்தத்தில் இருந்து விடுபடுதல்
  • சுரப்பிகளை சமநிலைப்படுத்துதல்
  • ஆழ்மனதில் இருந்து எதிர்மறையான எண்ணங்களை நீக்குதல்
  • தசைகளை செயல்பட வைத்தல்
  • எதிர்ப்பு சக்தியை ஊக்கப்படுத்துதல்
  • சுவாசத்தின் மீது விழிப்புணர்வு
  • தன்னம்பிக்கை மேம்படுத்துதல்