பயிற்சியாளர் :
அறிவியல் சித்தர், பேராசிரியர், சித்த மருத்துவர் முனைவர்.கோ.அன்புகணபதி
வாரம் : 1 மணி நேரம்
மொத்த பாடத்திட்ட நேரம் : 19 மணி நேரம்
- சித்தர்கள் உலகின் முதல் அறிவியல் சிந்தனையாளர்கள்
- சித்தர்களின் சமூகச் சிந்தனைகள்
- அண்டத்தில் உள்ளதே பிண்டத்தில்
- சித்தர் இலக்கியத்தில் மருத்துவச் சிந்தனைகள்
- ஆயுள் வளர்க்கும் வாசி ஓகம்
- சகா தலை ,வேகா கால், போகா புனல்
- பக்தி இலக்கியத்தில் பகுத்தறிவு
- சித்தர்கள அறம் இல்லறமா துறவறமா?
- சித்தர்களின் வாழ்வியல் அறிவியல் காலத்தில் சாத்தியமா ?
- ஆன்மீகிகள்
- சித்தர்கள் அறிமுகம்
- திருமூலர்
- இராமதேவ சித்தர்
- அகத்தியர்
- இடைக்காடர்
- தன்வந்திரி
- வால்மீகி
- கமலமுனி
- போகர்
- மச்சமுனி
- கொங்கணர்
- பதஞ்சலி
- நந்தி தேவர்
- போதகுரு
- பாம்பாட்டி சித்தர்
- சட்டைமுனி
- சுந்தரானந்தர்
- குதம்பைச்சித்தர்
- கோரக்கர்