Online Pannisai Class

பண்ணிசை வகுப்பு

  • தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருத்தாண்டவம், திருப்பல்லாண்டு, திருமந்திரம், திருப்புகழ் , வள்ளலார் பாடல்கள்
  • தமிழ்ப்பண்கள் குறித்த விளக்கங்கள்
  • பாடல் விளக்கம்
  • விழாத்தேவைகளுக்கு ஏற்ப பாடல்களை பயிற்சி கொடுத்தல்
  • குழுவாகவோ, தனி வகுப்பாகவோ எடுக்கப்படும்
  • இசையின் அடிப்படை வகுப்புகளை எடுத்து மேடை வாய்ப்புகளை ஏற்படுத்துதல்